கலேவெல பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!
#SriLanka
#Missing
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
கலேவெல பகுதியில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
இறந்தவர் தேவஹுவ, கலேவெல பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன். அவர் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி மாயமானார்.
பின்னர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு கலேவெல மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு ஆரம்பகட்ட விசாரணையில் அவர் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
