சிகிரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய இளம் பெண் கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
11 months ago
உலக பாரம்பரிய தளமான சிகிரியா கண்ணாடி சுவரை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண் ஒருவர் நேற்று (09.15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவெல்லையைச் சேர்ந்த 21 வயதுடைய பெண், பலருடன் சிகிரியாவுக்குச் சென்றிருந்தபோது இந்தச் செயலைச் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
