மின்பட்டியல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மின்சார சபை
#SriLanka
#government
#Electricity Bill
#technology
Prasu
1 month ago
உங்களுக்கு வழங்கப்படும் மின்_பட்டியல் 2025 அக்டோபர் மாதத்திலிருந்து SMS மற்றும் email மூலமாக மட்டுமே அனுப்பப்படும். அச்சிடப்பட்ட மின்பட்டியல் வழங்கப்படமாட்டாது.
எனவே SMS மூலமாக தகவல்களை பெறுவதற்கு பதிவு செய்யும் முறை
REG <இடைவெளி > மின்பட்டியல் கணக்கு இலக்கத்தை 1987க்கு SMS அனுப்பவும்.
e-mail மூலமாக தகவல்களை பெறுவதற்கு பதிவு செய்யும் முறை
EBILL<இடைவெளி > மின்பட்டியல் கணக்கு இலக்கம் <இடைவெளி> email முகவரியை பதிவிட்டு 1987க்கு SMS அனுப்பவும்.
அல்லது ebill.ceb.lk என்ற வலைத்தளம் ஊடாக பதிவு செய்யவும்.
சகல பதிவுகளையும் 2025 செப்டம்பர் 30ம் திகதி அல்லது அதற்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.
மேலதிக விபரங்களுக்கு மின் பாவணையாளர் ஒருங்கிணைப்பாளரை அல்லது பிரதேச மின்பொறியளாளர் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளவும்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
