இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#Dollar
#money
#European
#Swiss
Prasu
3 hours ago

இன்று வெள்ளிக்கிழமை இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304.91 ரூபாவாகவும் பிரித்தானிய பவுன்ஸ் ஒன்றின் விலை 414.75 ரூபாவாகவும், யூரோ ஒன்றின் விலை 358.6 ரூபாவாகவும் சுவிஸ் பிராங் ஒன்றிவிலை 385.02 ரூபாவாகவும் அமைந்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



