கதைக்கமாட்டேன் செயலில் காட்டுவேன்! ராஜபக்சே மனைவி
#SriLanka
#Mahinda Rajapaksa
#Lanka4
Mayoorikka
3 months ago
என்னிடம் செயல் மாத்திரமே கதையிலில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து விடைபெறும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி இவ்வாறு தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
