சர்க்கரை நோயை இல்லாமல்செய்ய...
#Health
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
5 hours ago

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை தினமும் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
அது மட்டுமில்லாமல் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்த முடியும்.
கருஞ்சீரகப் பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
செரிமான கோளாறு உள்ளிட்ட பிற வயிற்று பிரச்சனைகளும் குணமாகும். உள்ளுறுப்புகளில் மிகவும் முக்கியமான கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த கருஞ்சீரகம் நமக்கு உதவும் ஆகவே தினமும் கருஞ்சீரகத்தைச் சாப்பிட்டு வாருங்கள்..இது லங்கா 4 இன் வேண்டுகோள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



