கனிய மணல் அகழ்வு வளச்சுரண்டல் - மன்னாரில் நடைபெறும் விழிப்புணர்வு நடைபயணம்
#Mannar
#Protest
#people
#Mine
#Sand
Prasu
3 hours ago

மன்னாரில் நடைபெறும் காற்றாலை கனியமண் அகழ்வு வளச்சுரண்டளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 38 நாளாகவும் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முள்ளிவாய்க்காலில் இருந்து மன்னார் நோக்கி நடை பயணமாக விழிப்புணர்வு நடைபயணம் 10.09.2025 இன்றய தினம் தன்னார்வ இளைஞர்களாள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
03 நாள் பயணமாக முள்ளிவாயிக்காலில் ஆரம்பித்து புதுக்குடியிருப்பு பரந்தன் கிளிநொச்சி மாங்குளம் மல்லாவி ஊடாக மன்னார் செல்ல உள்ளார்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



