நமது குழந்தைகளின் எதிர்காலம் அழிக்கப்படும் - நாமல் கருணாரத்ன!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
இந்த நாடு போதைப்பொருள் கடத்தலில் தொடர்ந்து முன்னேறினால், நமது குழந்தைகளின் எதிர்காலம் அழிக்கப்படும்" என பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது நாமல் ராஜபக்ஷவின் Mp யின் முகபாவனைகளை உன்னிப்பாகக் கவனிக்கவும்.
கமரா அவரைக் காட்டும் போது, அவர் வியர்த்துக் கொண்டிருப்பதையும், அவரது கண்களில் பயம் வெளிப்படுவதையும் நீங்கள் காணலாம் எனக் கூறினார்.
அனுசரணை(வீடியோ இங்கே அழுத்தவும்)
