மரண அறிவித்தல் - சத்தீஸ்வரன் சயினகா

கனடா ஸ்காபுரோவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சத்தீஸ்வரன் சயினகா அவர்கள் 2025.09.05 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் கல்லுவத்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் சத்தீஸ்வரன்(ஈஸ்வரன், பவான்) சகிலா (கனடா, கல்லுவம்) தம்பதிகளின் மூத்த புதல்வியும், சஜின், சுஜினவி, அவர்களின் அன்புச் சகோதரியும், திரு, திருமதி சபாபதி, பரமேஸ்வரி அவர்களின் தந்தை வழி பேத்தியும், திரு. திருமதி கனகசுந்தரம் இரத்தனபூபதி அவர்களின் தாய் வழி பேத்தியும் ஆவார்.
ஜெயதீஸ்வரன் (ஜெயம்)(லண்டன்), விமலேஸ்வரன் (வள்ளல்)(கனடா), மதிஸ்வரன் (மதி)(நோர்வே) ஆகியோரின் பெறா மகளும், குபீந்தினி(பிரதேச சபை கரவெட்டி) அவர்களின் மருமகளும் ஆவார்.
மற்றும் பிரிதில்லா(றோகா) கனடா பிரமில்லா (பிரேம்) கனடா ஆகியோரின் பெறா மகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (08.09.2025 திங்கட்கிழமை) யாவும் காலை கல்லுவத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக வல்லை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தொடர்புகளுக்கு: தந்தை 0094 769155579, தாய், 0014163058393
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



