போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச உறுப்பினர் பியல் மனம்பேரி கைது
#SriLanka
#Arrest
#drugs
#Chemical
#Politician
Prasu
1 month ago
தலாவ, மெத்தெனியவில் உள்ள ஒரு இடத்தில் ஐஸ் உற்பத்திக்காகப் பயன்படும் 50,000 கிலோ ரசாயனங்களை மறைத்து வைத்ததாக பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இராசாயனங்களை சம்பத் மனம்பேரி வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்பினர் பதவியை பொதுஜன பெரமுன இடைநிறுத்தியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
