எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தங்காலை சென்று அஞ்சலி செலுத்திய பிரதமர்
#SriLanka
#Accident
#Lanka4
Mayoorikka
2 months ago
எல்ல - வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தங்காலை நகர சபையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய குறித்த நகர சபைக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
