NPP இளங்குமரன் கூறுவது உண்மையா? (வீடியோ இணைப்பு)

செம்மணி பகுதியில் நடைபெற்ற படுகொலைகள் எந்த காலப்பகுதியில் நடைபெற்றது எதற்காக நடைபெற்றது என்று மக்களுக்கு கூற வேண்டிய கடப்பாடு எமது அரசாங்கத்திற்கு மக்கள் பொறுப்பு தந்திருக்கிறார். என பராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று ஆட்சி அமைத்து தேர்தல் காலங்களுக்கு முன் காலத்தில் சொன்னவற்றை இன்று நிறைவேற்றி வருகிறது படிப்படியாக அதன் நிமித்தமாக இங்கே இருக்கும் அரசியல்வாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டவர்கள் மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள் யுத்தம் முடிந்து 16 ஆண்டுகளாக நம்பி நம்பி நம்பி திரும்பத் திரும்ப வாக்களித்திருந்தார்கள் அவர்கள் இந்த முறை தேர்தல் காலத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் இன்று தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அணிதிரண்டு விமர்சிக்கின்றார்கள் என பராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



