ரைஸ், கொத்து, பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் குறைப்பு!
#SriLanka
#rice
#prices
#Lanka4
Mayoorikka
2 months ago
நேற்று நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி முட்டைரொட்டி,ஆகிய உணவுகளின் விலைகள் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஸான் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அனைத்து வகையான சிற்றுண்டி உணவுகளின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்த அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஸான் இந்த விலைக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் வழங்குமாறு உணவக உரிமையாளர்களை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
