மாத்தளையில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் மரணம்
#SriLanka
#Women
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Soruban
2 months ago
மாத்தளையில் ஹதுன்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட லேடியங்கல பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹதுன்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்ரறுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வில்கமுவ பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஆவார்.
இவர் தனது வயலுக்கு சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக ஹதுன்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
