சற்று முன்னர் எல்ல - வெல்லவாய வீதியில் நடந்த கோர விபத்து

#SriLanka #Police #Accident #Hospital #Bus
Prasu
3 hours ago
சற்று முன்னர் எல்ல - வெல்லவாய வீதியில் நடந்த கோர விபத்து

எல்ல - வெல்லவாய வீதியில் சற்று முன்னர் பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் பேருந்து கவிழ்ந்து சுமார் 500 மீட்டர் பள்ளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தங்காலையில் இருந்து எல்லவிற்கு சுற்றுலா சென்ற குழுவொன்று மீண்டும் தங்காலைக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் அறியப்படவில்லை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!