வயதாவதை தள்ளிப் போடுவது எப்படி?

#Health #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
3 hours ago
வயதாவதை தள்ளிப் போடுவது எப்படி?

உடம்பின் செல்களை புதுப்பிக்கும் ஒக்சிஜன் தரும் விதைகளை சாப்பிடுங்க...

மாதுளம்பழம் திராட்சை பழம் இவற்றின் விதைகளையும் வாயால் நன்றாக அரைத்து மென்று சாப்பிடுங்கள் பழத்தை விட நமக்கு ஆரோக்கியம் அதிகம் தருகிறது...

தர்பூசணி மற்றும் பூசணி வெள்ளரி சூரியகாந்தி விதைகளை கண்டால் விட்டு விடவே விடாதீர்கள் மேல்உறையை உரித்து சாப்பிடுங்கள்...

ஆளி விதை கடைகளில் விற்கும். நீரில் ஊறவைத்து வேகவைத்து சாப்பிடுங்கள் அல்லது அரைத்து சாப்பிடுங்கள்.

இதையெல்லாமே அதிக விலையில் விற்பனை செய்வதை பணம்படைத்த மேல்தட்டு மக்களும் வெளிநாட்டினரும் போட்டிபோட்டு கொண்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்...

வீணாக நேரம் செலவிடுவதை விட்டு விட்டு இது போன்று விதைகளின் பயன்களை Lanka 4தளத்தில் தேடிப்படித்து மளிகை கடையில் தனிதனியாக கேட்டு வாங்கி சாப்பிட்டு வயதானவரும் இளைஞராக மாறுங்கள்...உங்களுக்காக நாங்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!