தடிமனை குணப்படுத்தும் முறை....

#Health #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
1 week ago
தடிமனை குணப்படுத்தும் முறை....

தடிமனின் மிகப்பொதுவான நோயறிகுறிகளில் இருமல், மூக்கில் ஒழுகுதல், மூக்கடைப்பு மற்றும் கரகரப்பான தொண்டை என்பன உள்ளடங்கும். நோயறிகுறிகளில் தசைவலி, சோர்வாக உணர்தல், தலைவலி மற்றும் பசியின்மை அடங்கும். 

தொண்டைக் கரகரப்பு சுமாராக 40% பேரில் இருக்கிறது. இருமல் சுமாராக 50% பேரில் இருக்கிறது. சுமார் பாதிப் பேருக்குத் தசைவலி நேர்கிறது. காய்ச்சல் பெரியவர்களிடம் சாதாரணமாக இருப்பதில்லை என்றாலும் சிசுக்கள் மற்றும் சிறுவர்களிடையே சாதாரணமாக இருக்கின்றது.

தடிமனால் உண்டாகும் இருமலானது, காய்ச்சலால் ஏற்படும் இருமலைக் காட்டிலும் மிதமாகவே இருக்கிறது (சளிக்காய்ச்சல்).இருமலுடன் சேர்ந்த காய்ச்சல் பெரியவர்களிடையே சளிக்காய்ச்சலுக்கான சாத்தியத்தைக் காட்டுகிறது.

அதற்கான சிறந்த வழி தடிமன் இருமல் சளி வந்துவிட்டால் 1 வெற்றிலையில் 5 மிளகு, 1 சிறிதளவுமஞ்சள்தூள், 1சிறிய கல் உப்பு சேர்த்து நன்றாக மென்று உமிழ்நீரோடு சாப்பிட வேண்டும்... 

அதன் பிறகு குறைந்தபட்சம் 30 நிமிடத்திற்கு தண்ணீர் உணவு எடுத்துக் கொள்ள கூடாது.

இது மிகச்சிறந்த கிருமி நாசினி. இரவு உணவிற்கு பின் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது கூடுதல் சிறப்புமிக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!