ஜனாதிபதி : வடக்கில் ‘தென்னை முக்கோண வலயம்’ அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்!

#SriLanka #NorthernProvince #President #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Soruban
2 months ago
ஜனாதிபதி : வடக்கில் ‘தென்னை முக்கோண வலயம்’ அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்!

உலக தேங்காய் தினமான இன்று புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி அனுர தலைமையில் வடக்கின் தென்னை அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தத் திட்டம் “வடக்கின் தென்னை முக்கோண வலயம்” என்ற பெயரில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களை இணைத்து முன்னெடுக்கப்படுகிறது.

2027ம் ஆண்டிற்குள் வடக்கு மாகாணத்தில் 50,000 ஏக்கர் பரப்பளவில் தென்னை உற்பத்தியை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும். இத்திட்டம் மூலம் வடக்கு மாகாணத்தில் வேளாண் உற்பத்தி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!