செம்மணியை புறக்கணிப்பாரா அனுரா? (காணொளி)
#SriLanka
#Jaffna
#Lanka4
#AnuraKumaraDissanayake
#Semmani human burial
Mayoorikka
2 months ago
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது அவர் செம்மணிக்கு வருகை தருவாரா? என்பது குறித்து நீதிமன்றுக்கு இதுவரையில் அறியப்படுத்தப்படவில்லை.
இதனை பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய நாளுக்கான அகழ்வுப்பணிகளின் போது 12 என்புக்கூட்டுத்தொகுதிகள் வெளிப்படுத்தப்பட்டது.
அத்துடன் 10 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அரைநாள் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
