பொல்பிதிகம பகுதியில் விவசாய கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் பலி!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

பொல்பிதிகம, பதிரென்னகம பகுதியில் விவசாய கிணற்றில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சிகிச்சைக்காக பொல்பிதிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தை வெல்பிட்டிய, மொரகொல்லாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய குழந்தையாகும்.
மேலதிக விசாரணைகளில், தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டின் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் விழுந்ததாக தெரியவந்துள்ளது.
சடலம் பொல்பிதிகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொல்பிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



