ஹபராதுவவில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை!
#SriLanka
#Police
#Investigation
#Crime
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
8 hours ago

ஹபராதுவ, அமுகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் பிலான, அங்குலுகஹா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர்.
குடும்ப தகராறு காரணமாக அந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் கராப்பிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்ய ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



