80 கோடிகள் ஊழல் செய்த தமிழ் அரசியல்வாதி (வீடியோ இணைப்பு)
#SriLanka
#Arrest
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
1 month ago
சாணக்கியனுக்கு 400 மில்லியன் ரூபா ரணில் ஒதுக்கியதாக மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயம் எழுத்து மூலம் அறிக்கை வந்துள்ளது
இரா. சாணக்கியனுக்கு 400 மில்லியன் ரூபா ரணில் ஒதுக்கியதாக மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயம் எழுத்து மூலம் அறிக்கை வந்துள்ளது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் ரணில் 800 மில்லியன் ரூபாவை இரா.சாணக்கியனுக்கு வழங்கியுள்ளதாக அதற்கான ஆதாரம் உள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே மிகுதி 400 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது? எங்கே அந்த பணம்?
இது தொடர்பிலான அலசல் கீழே உள்ள லிங்கில்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
