இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் இ. போ.ச தொழிற்சங்கங்கள்
#SriLanka
#strike
#Lanka4
Mayoorikka
11 months ago
இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்படவுள்ளன.
நீண்ட தூரப் பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணையை ஏற்றுக்கொள்வதில் எழும் சில பிரச்சினைகள் தொடர்பாகவே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
