ரணிலுக்கு இவ்வளவு நோய்களா? உயிருக்கு பெரும் அச்சுறுத்தல்
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
2 months ago
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலை குறித்து சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் கூறியவை.
* இதய திசுக்களின் இறப்பு
*இதயத்தின் 4 முக்கிய குழாய்களில் 3 அடைபட்டுள்ளன (அவற்றில் ஒன்று 100வீத அடைபட்டுள்ளது)
இதயத்திற்கு அருகில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது
*சிறுநீரக நோய்
*அதிக ஆபத்துள்ள நீரிழிவு நோய்
* கணையத்தின் மேல் பகுதியில் தொற்று
*உடலில் குறைந்த சோடியம்
*உயர் இரத்த அழுத்தம்
*நுரையீரல் தொற்று
*குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி
இந்நிலையில் அவர் ஒரே நேரத்தில் பல கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு, அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் எனவும் எனவே, இவற்றை விதிவிலக்கான சூழ்நிலைகளாகக் கருதி பிணை வழங்குமாறு சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
