எது அரசியல் பழிவாங்கல்? உலகிலேயே முதலாவது பெண் பிரதமருக்கு என்ன நடந்தது?
#SriLanka
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
4 days ago

அந்நிய முதலீடுகளை தவிர்த்து இலங்கையை சுய பொருளாதார கொள்கையோடும் இறையாண்மையோடும் கட்டி வளர்க்க முற்பட்ட திருமதி: சிறிமாவோ பண்டாரநாயக்காவை 1980 இல் அன்றைய UNP அரசு, ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு என்னும் பெயரில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றி குடியுரிமையைப் பறித்து ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை வகிக்க தடை செய்யப்பட்டார்.
ஒரு நாட்டில் இரண்டுமுறை பிரதமராக இருந்தவரின் குடிஉரிமைப் பறித்தபோது அவர் மனநிலை எப்படி இருந்திருக்கும்?
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



