கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சிறீதரன்!!
                                                        #SriLanka
                                                        #Kilinochchi
                                                        #Hospital
                                                        #Visit
                                                        #ADDA
                                                        #ADDAADS
                                                        #SHELVA
                                                        #SHELVAFLY
                                                        #ADDAFLY
                                                        #ADDAPOOJA
                                                    
                                            
                                    Soruban
                                    
                            
                                        2 months ago
                                    
                                கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண்நோய்யியல் பிரிவு குறித்து, உரிய தரப்பினருடன் கலந்துரையாடி, அதனைச் சிறப்பாக இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தப் பிரிவு செயல்படத் தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள் சீராக வழங்கப்படுவதற்கு தனது பங்கு முழுமையாக ஆற்றுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
                        
                    
                        
                    
                        
                    
                        
                    
                
                
                
                
                
                                    