வேலைநிறுத்தத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பும் அஞ்சல் ஊழியர்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தபால் ஊழியர்கள், தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு, திட்டமிட்டபடி தங்கள் கடமைகளை மேற்கொள்ள இணங்கியுள்ளதாக, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கும், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின், அமைச்சர் ஊடகங்களுக்கு இதனை குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தபால் தொழிற்சங்கத்தினர், கலந்துரையாடலில் ஏற்பட்ட விடயங்கள் தொடர்பான எழுத்து மூலமாக வழங்கப்படும் வரையில் தமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர்.
----------------------------------------------------------
The postal workers who were on strike have agreed to abandon their union activities and resume their duties as planned, Minister Nalinda Jayatissa has said.
The Minister stated this to the media after a discussion between the postal workers who were on strike and Minister Nalinda Jayatissa.
However, the postal workers who were on strike, who expressed their views on the matter, have stated that their union struggle will continue until they are provided with a written statement regarding the issues that arose during the discussion.
----------------------------------------------------------
වර්ජනයේ යෙදී සිටි තැපැල් සේවකයින් තම වෘත්තීය සමිති කටයුතු අතහැර දමා සැලසුම් කළ පරිදි රාජකාරි ආරම්භ කිරීමට එකඟ වී ඇති බව අමාත්ය නලින්ද ජයතිස්ස මහතා පැවසීය.
වර්ජනයේ යෙදී සිටි තැපැල් සේවකයින් සහ අමාත්ය නලින්ද ජයතිස්ස මහතා අතර පැවති සාකච්ඡාවකින් පසුව අමාත්යවරයා මාධ්ය වෙත මේ බව ප්රකාශ කළේය.
කෙසේ වෙතත්, මේ සම්බන්ධයෙන් අදහස් දැක්වූ වර්ජනයේ යෙදී සිටි තැපැල් සේවකයින් ප්රකාශ කර ඇත්තේ සාකච්ඡාවේදී මතු වූ ගැටළු සම්බන්ධයෙන් ලිඛිත ප්රකාශයක් ලබා දෙන තුරු තම වෘත්තීය සමිති අරගලය දිගටම කරගෙන යන බවයි.
----------------------------------------------------------
MARKETTAMIL.COM
#PLEASE #LIKE & #FOLLOW, #SHARE
LIKE US
------------------------------------------------------------------
FACEBOOK
https://web.facebook.com/lanka4media
TIKTOK
https://www.tiktok.com/@lanka4media?lang=en
YOUTUBE
https://www.youtube.com//
#LANKA4 #SRILANKA #SRI #LANKA #CYLON #THAMIL #NEWS
#LANKA4TAMILNEWS #TAMILNEWS #TAMIL #NEWS #SRILANKANNEWS
#CINEMAALAI #ISRAEL #IRAN #WAR
#AMERICA #CHINA #RUSSIA #BreakingNews #netanyahu #donaldtrump #israeliranconflict #iranisraelwar #khamenei #IsraelUnderAttack #worldnews #latestnews #internationalnews #trendingnews #NALLAJODY #ADDAADS #SHELVA #FLY #IMMO #ADDAPOOJA #NORTHKOREA #CHEAPTICKET #CHEAP #TICKETS #ANUTHAPAM
------------------------------------------------------------------
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



