அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் புகார் அளிக்க வலியுறுத்தல்!
#SriLanka
#prices
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
5 hours ago

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் பொருட்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) சமீபத்தில் கொழும்பில் உள்ள மூன்று சினிமா உணவகங்களில் சோதனைகளை நடத்தியது.
அதிகபட்ச சில்லறை விலைக்கு (MRP) மேல் பொருட்களை விற்பனை செய்வது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பதை CAA அனைத்து வணிகர்களுக்கும் நினைவூட்டியது.
அலுவலக நேரங்களில் 1977 என்ற குறுகிய எண்ணை அழைப்பதன் மூலம் இதுபோன்ற சம்பவங்களைப் புகாரளிக்குமாறு நுகர்வோர் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



