நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் இயங்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
5 hours ago

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) பல கோரிக்கைகளை முன்வைத்து திங்கட்கிழமை (25) வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
நேற்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நாடு தழுவிய வேலைநிறுத்தம் திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு தொடங்கும் என்று GMOA தெரிவித்துள்ளது.
மருத்துவ அதிகாரி இடமாற்ற செயல்முறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



