மேல் மாகாணத்தில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #doctor #diabetes #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago
மேல் மாகாணத்தில்  நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மேல் மாகாணத்தில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக மருத்துவ நிபுணர்  மணில்கா சுமனதிலக கூறுகிறார்.

இலங்கை மருத்துவ சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், அதிகப்படியான சர்க்கரை நுகர்வு இந்த நிலைக்கு வழிவகுத்ததாகக் கூறினார்.

இதற்கிடையில், ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை மருத்துவ சங்கத்தின் நிபுணர் மருத்துவர் சுரந்த பெரேரா, நாட்டில் உள்ள குழந்தைகளிடையே சர்க்கரை நுகர்வு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

 "இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது. தொற்று அல்லாத நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன என்றும்  80% இறப்புகள் தொற்று அல்லாத நோய்களால் ஏற்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!