ஆவாரம் இலையின் மருத்துவம் என்ன என்று தெரியுமா ?

#Health #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
2 hours ago
ஆவாரம் இலையின் மருத்துவம் என்ன என்று தெரியுமா ?

சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான், அவர்களுக்கான ஒரு பதிவு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ! 

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவரிடம் சென்றால் சில நாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பார்த்துவிட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால் விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும் காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும் தற்போதைய சூப்பர் ஸ்பெசலிஸ்ட் வைத்தியசாலைகளில் தனித்திறமை. 

காலையும் விரலையும் அதோட காசையும் இழந்தவனுக்கு தன் தெரியும் அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது இதற்கு கண்கண்ட மருந்து ஆவாரம் இலை இந்த இலையை அம்மியில் ,மிக்ஸியில் அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து குழிப்புண்னுக்கு கட்டிவிட வேண்டும்.

இலை கிடைக்காதவர்கள் ஆவாரம் இலை பொடியை இதே முறையில் குழைத்து பயன்படுத்தலாம் இதுபோல் ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்து விடும் இதை அதிகம் பகிர்ந்தால் பலரின் கால்களை காப்பாற்றலாம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!