மரண அறிவித்தல் - அமரர் நடராசா சிவச்சந்திரன்!
#SriLanka
#Notes
#funeral
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
யாழ்/வேலனையை பிறப்பிடமாகக் கொண்டவரும், புங்குடுதீவு 9ம் வட்டாரம் மாவுதிடலை புகுந்த வீடாக கொண்டவரும் சுவிஸ் (Basel) நாட்டில் வாழ்ந்து வந்தவருமான
நடராசா சிவச்சந்திரன் (18.08.2025) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அண்ணர் கனடாவில் காலஞ்சென்ற சகுந்தலா தேவியின் (சந்திரா) கணவரும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேம் ஓம் சாந்தி சாந்தி 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் Basel தணிகாசலம்
T. P +41 79 361 74 27
மைத்துனர் தவம் சுவிஸ்
T. P +41 79 937 42 56
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
