புகையிரதக் கடவையில் ஒலி-ஔி சமிக்கைவிளக்கு செயலிழப்பு – பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும்

#SriLanka #Kilinochchi #sound #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
7 hours ago
புகையிரதக் கடவையில் ஒலி-ஔி சமிக்கைவிளக்கு செயலிழப்பு – பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும்

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்குமுன்பாக கணேசபுரம் பகுதிக்கு செல்லும் புகையிரதக் கடவையில் ஒலி.ஔி சமிக்கைவிளக்கு செயலிழந்துள்ளது அதனால் புகையிரதம் வருவதை அவதானிக்க முடியாதுள்ளது. 

ஆகையால் இதனை கவனித்தில் கொண்டு இந்த இடத்தை கடந்துசெல்லும் பொதுமக்கள் வாகனங்கள் நிதானமாக அக்கடவையை கடந்து செல்லவும் இதனை உடனடியாக பொறுப்புவாய்ந்தவர்கள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும்.....

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!