காணி கச்சேரி புதிய திகதிகளில் மாற்றம்.
                                                        #SriLanka
                                                        #land
                                                        #ADDA
                                                        #ADDAADS
                                                        #SHELVA
                                                        #SHELVAFLY
                                                        #ADDAFLY
                                                        #ADDAPOOJA
                                                    
                                            
                                    Soruban
                                    
                            
                                        2 months ago
                                    
                                காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின்கீழ் ஆவணங்களற்று நில அளவை வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காணித்துண்டுகள் மீதான நடமாடும்சேவை குறிப்பிடப்பட்டுள்ள திகதிக்கு மேலதிகமாக.
ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் இரண்டாவது தடவையாக 27.08.2025 அன்று நடைபெறும் 19.08.2025 ஆம் திகதி நடைபெறவிருந்த புதுமுறிப்பு கிராம அலுவலர் பிரிவிற்கான சேவை தவிர்க்க முடியாத காரணத்தினால் 20.8.2025 புதன்கிழமை நடைபெறும் இத் தகவலை பொதுமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
                        
                    
                        
                    
                        
                    
                        
                    
                
                
                
                
                
                                    