சாலையில் இருந்து கிடைக்கப்பெற்ற பை : சோதனையிட்ட பொலிஸாருக்கு காந்திருந்த அதிர்ச்சி!

#SriLanka #Police #Investigation #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago
சாலையில் இருந்து கிடைக்கப்பெற்ற பை : சோதனையிட்ட பொலிஸாருக்கு காந்திருந்த அதிர்ச்சி!

கொரத்தொட்டை, கடுவெல, துனடஹேன பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஒரு பையில் மூன்று T-56 துப்பாக்கிகள் உட்பட பல துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

மேலும் பையில் 5 பவுரன் வகை கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு T-56 மெகசின் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 நவகமுவ பொலிஸார் இதனை மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!