முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவிற்கு விளக்கமறியல்!
#SriLanka
#Court Order
#Prison
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் இன்று (18) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
