பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் - ஐவர் பலி!
#SriLanka
#Flight
#Accident
#Pakistan
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
பாகிஸ்தானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட ஐந்து பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
வடக்கு பாகிஸ்தானில் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
மோசமான வானிலை காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
