பிரான்சின் பாரிஸ் நகரில் கத்திக்குத்து தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு
#Arrest
#Police
#France
#Attack
#Knife
Prasu
6 days ago

பரிஸ் நகரின் 18 ஆம் வட்டாரத்தில் (18th Arrondissement) உள்ள Boulevard de la Chapelle பகுதியில், Rue Marx-Dormoy வீதியில் பயங்கரமான கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பரிஸ் நகரில் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



