சுவிற்சர்லாந்தில் கடைக்குள் நடந்த துப்பாக்கி சூடு - சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது

#Arrest #Switzerland #GunShoot #shop
Prasu
10 months ago
சுவிற்சர்லாந்தில் கடைக்குள் நடந்த துப்பாக்கி சூடு - சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது

Huttwil இல் உள்ள Bernstrasse இல் கடை ஒன்றுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த போது கடையில் ஒருவர் இருந்த போதும் அவருக்கு காயம் ஏற்படவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கார் ஒன்றில் தப்பிச் சென்றனர். பின்னர் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது, 4 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4