மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் இடைநிறுத்தப்படுகிறது!
#SriLanka
#Mannar
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 hour ago

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய நடவடடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழுவர் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடலொன்றை நாடாத்தியிருந்தனர்.
இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறியமுடிகிறது. அத்துடன் இத்திட்டம் தொடர்பில் மக்களின் அபிப்பிராயங்களை கேட்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



