தென்னிலங்கை மீனவர்களால் தமிழ் மீனவர்கள் எதிர்நோக்கும் அழிவுகள்
#SriLanka
#Fisherman
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Soruban
3 months ago
மயிலிட்டித்துறைமுகத்தில் ஆக்கிரமித்துள்ள தென்னிலங்கை மீனவர்களால் தமிழ் மீனவர்கள் எதிர்நோக்கும் அழிவுகள் தொடர்பில் நேரில் சென்று ஆராயும்போது மீனவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறிய கருத்துக்கள்.
இன்று வலிவடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மயிலிட்டி கடற்தொழிலாளர்கள் குறித்த துறைமுகத்தைப் பயன்படுத்துவலில் உள்ள பிரச்சினைகளை முன்வைத்திருந்த நிலையில் குறிந்த விடயம் தொடர்பில் ஆராயும் நோக்கில் கூட்டத்தின் முடிவில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்
பிரதேச செயலாளரும் உத்தியோகத்தர்களும் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP ஆகியோர் துறைமுகப் பகுதிக்குச் சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
