கிளிநொச்சியில் கரைச்சி தவிசாளருடன் வர்த்தகர் சங்க பிரதிநிதிகளை சந்தித்த சுமந்திரன்!
#SriLanka
#Kilinochchi
#Minister
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
2 weeks ago

கிளிநொச்சியில் உள்ள ஒரு தனிநபர் இல்லத்தில், கரைச்சி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி வர்த்தகர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று (12) மாலை சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.
இச் சந்திப்பில், உள்ளூர் வணிகர்கள் எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள், வணிக வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் கரைச்சி பிரதேசத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்க அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து கிடைக்க வேண்டிய ஆதரவுகள் பற்றியும் விரிவாக பேசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



