மட்டக்களப்பில் நாளை அகிம்சை கவன ஈர்ப்புப் போராட்டம் – இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு!
#SriLanka
#Batticaloa
#Tamil People
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Soruban
3 months ago
நாளைய 13.08.2025 பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மட்டக்களப்பு விஜயத்தை முன்னிட்டு, செம்மணி, முல்லைத்தீவு, மற்றும் சட்ட விரோத சமூக செயல்பாடுகளுக்கான நீதி கோரும் அகிம்சை வழி கவன ஈர்ப்புப் போராட்டம் நாளை காலை 08.30 மணியளவில் காந்திபூங்காவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் ஒழுங்குபடுதப்படுள்ளது.

அனைவரையும் வருகை தந்து நீதி கோரும் அகிம்சை வழி கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு வலு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
