இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கடன்களை முழுமையாக செலுத்தும்வரை வரிகளை நீக்க முடியாது!
#SriLanka
#Fuel
#petrol
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) பெற்ற கடன்களை முழுமையாக திருப்பிச் செலுத்தும் வரை எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்தகைய வரிச் சலுகை வழங்கப்பட்டால், அரசாங்கம் அதன் கடன் திருப்பிச் செலுத்தும் கடமைகளை நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் ஜெயக்கொடி சுட்டிக்காட்டினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
