வங்கிக்குள் பாம்பு. கிளி நொச்சியில் சம்பவம். ஊழியர்கள் ஓட்டம்.
#SriLanka
#Kilinochchi
#Bank
#Attack
#Snake
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
3 hours ago

கிளிநொச்சியின் தனியார் வங்கியொன்றுக்குள் கடைமை நேரத்தில் புகுந்த பாம்பு வாடிக்கையாளர்கள் பதறி ஓட்டம். அதனால் அங்கு சிறிதுநேரம் பதற்றம் நிலவியது. பின்னர் பணியாளர்களால் பாம்பு பிடிக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பின் வங்கி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



