ரயில் மோதி இளைஞர் ஒருவர் மரணம் !
#SriLanka
#Accident
#Train
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Soruban
3 months ago
மட்டக்களப்பில் இன்று காலை 6.10 க்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மட்டக்களப்புக்கும் ஏறாவூருக்கிடையில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் குறித்த புகையிரத்தில் மோதிய இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
அவதானமக வீதிகளை பார்த்து கடக்கவும் தயவு செய்து உங்கள் குடும்பங்களையும் உங்களையும் கருத்திற் கொண்டு வீதியில் செல்லுங்கள் இவ்வாறான விபத்துக்களை தவிருங்கள் .
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
