கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

#SriLanka #Kilinochchi #government #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
4 weeks ago
கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர்   தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபராக சுப்பிரமணியம் முரளிதரன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

 கிளிநொச்சி மாவட்டத்தின் பதில் அரசாங்கதிபராக கடமையாற்றிய சுப்பிரமணியம் முரளிதரன் கடந்த 05.06 2025 அன்று மாவட்டத்தின் அதிபருக்கான நியமன கடிதம் வழங்கப்பட்டதைத்தொடர்ந்து இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!