இஸ்ரேல் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு - டெல் அவிவில் நகரில் ஒன்றுக்கூடிய மக்கள்!
#SriLanka
#Israel
#War
#Gaza
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, டெல் அவிவில் பல போராட்டங்கள் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், இஸ்ரேலிய அரசாங்கத்தை உடனடியாகப் போர் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் பாலஸ்தீனத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் புகைப்படங்களையும் ஏந்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பணயக்கைதிகளின் குடும்பங்கள் உட்பட கிட்டத்தட்ட 100,000 போராட்டக்காரர்கள் இந்த போராட்டப் பேரணியில் பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
