நியூயார்க் நகரின் டைடம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச்சூடு - மூவர் படுகாயம்!
#SriLanka
#Newyork
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
நியூயார்க் நகரின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
