மன்னாரில் பாரிய போராட்டம் ....
#SriLanka
#Mannar
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
4 hours ago

இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் செயற்பாடு திட்டத்தின் ஒன்றுக்காக இந்தியாவின் அதானி குழுமத்தினம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு தற்போழுது மன்னாரில் காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்காக செயற்பாடுகள் முன்னெடுக்க பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இதனை
நிறுத்த கோரி மன்னார் பேசாலையில் உள்ள வாழ் மக்கழும் சமூக மட்ட அமைப்புகளும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்றைய தினம் மன்னார் நகர சுற்றுவட்டத்தில் நடத்தி வருகின்றனர் .
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



